Hema Das wakes

img

20 நாட்களில் 5 தங்கம் வாழ்த்து மழையில் நனையும் ஹீமா தாஸ்

இந்திய தடகள துறையின் இளம்புயல் ஹீமா தாஸ் (அசாம்) ஜூலை 2-ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் தொடரின் 200 மீட்டரில் (23.65 வினாடி) தங்கம் வென்றார்.